லாஸ்லியாவின் தந்தை மறைவிற்கு பிறகு வெளியான வீடியோ?? கண்களில் கண்ணீருடன் ரசிகர்கள்!! இறுதியாக லாஸ்லியாவுடன் பேசியுள்ளாரா!! வீடியோ உள்ளே!!

0
286

மக்களை தற்போது பெரும் சோகத்தில் ஆழ்த்தி வரும் நிகழ்வான நடிகை லாஸ்லியா அவர்களின் தந்தையின் இழப்பு தான்.மேலும் அவர் மாரடைப்பால் இருந்துள்ளதாக கூறிவரும் நிலையில் அவரது மறைவு செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.மேலும் நடிகை லாஸ்லியாவை விட அவரது தந்தை மரியனேசன் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தவர்.தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் அறிமுகமான லாஸ்லியா அவர்கள் அந்த வீட்டிற்குள் கலந்து கொண்டு தனது உண்மையான முகத்தை வெளிகாட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் அதில் கவின் மற்றும் லாஸ்லியாவிற்கும் இடையில் ஏற்பட்ட காதல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.மேலும் லாஸ்லியா அவர்கள் தனது தந்தையை பற்றி கூறும் போதே அவர் கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார்.அவரை நான் பார்த்தே நீண்ட காலங்கள் ஆகி விட்டது என கூறினார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் முயற்சி செய்து அவரது தந்தையை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள்.அதில் அப்பா மற்றும் மகளின் பாசத்தினை நாம் அனைவரும் கண்டோம்.தற்போது அவர் மறைந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவர் இறந்த பிறகு அவரது நண்பர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதில் அவரது உடலுக்கு அருகில் tab இருந்தது.மேலும் அவர் மறைவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் யாருடவனவது பேசி இருக்கலாம் என எதிர்பார்த்து இருந்த நிலையில் நடிகை வனிதா அவர்கள் அதனை ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.ஆம் அவர் அதற்கு முன் தனது மகளுடன் தான் பேசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் இந்த செய்தியை கேட்ட ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here