மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த விஷயம் பல சினிமா பிரபலங்களின் மறைவு தான் அதுவும் இந்த கொரோன காலத்தில் மக்கள் அதில் இருந்தே இன்னும் மீண்டு வர முடியாத இந்த நிலையில் இவ்வாறு வரிசையாக மறைந்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும் விஜய் டிவியில் பல நிகழ்சிகள் நடந்தாலும் அவர்கள் நடித்து வந்த காமெடி நிகழ்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் கலந்து கொண்டு பங்கு பெரும் போட்டியாளர்கள் குறியாக காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் நம் அனைவரையும் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்த பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜயின் மறைவு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.அவரை நினைவு கூறும் வகையில் அந்நிறுவனம் அவருக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.அதில் பல விஜய்டிவி பிரபலங்கள் பல தனக்கு வடிவேல் பாலாஜியுடன் நடந்த சில நெகிழ்ச்சியான நிகழ்வுகளை மக்கள் முன் பகிர்ந்தனர்.
அதில் பல பிரபலங்கள் வடிவேல் பாலாஜி அவர்களின் பல நினைவுகளை கூறினார்கள்.அதில் பல பிரபலங்கள் தங்களது வாழ்கையில் வடிவேல் பாலாஜி யார் அவர்கள் கூறி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பிரபல காமெடியில் மக்கள் மனதை கொள்ளை அடித்த பிரபலமான பழனி அவர்கள் தனக்கு வடிவேல் பாலாஜி அவர்களுடன் நடந்த சில உண்மை சம்பவங்களை மக்களுக்கு அவரது நினைவு கூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அவர் நடிகர் இல்லை நல்ல மனிதன் என்ற எடுத்துகாட்டாக விளங்கி வருகிறது.மேலும் அந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.
🙏🙏🙏🙏
மிஸ் யூ வடிவேல் பாலாஜி – இன்று மதியம் 1 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #MissYouVadivelBalaji #VijayTelevision pic.twitter.com/NG17kawvG9
— Vijay Television (@vijaytelevision) October 4, 2020