தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த விஷயம் பல சினிமா பிரபலங்களின் மறைவு தான் அதுவும் இந்த கொரோன காலத்தில் மக்கள் அதில் இருந்தே இன்னும் மீண்டு வர முடியாத இந்த நிலையில் இவ்வாறு வரிசையாக மறைந்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் நமது காதுகளில் இன்னமும் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் பிரபல தமிழ் சினிமா பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவு மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
மேலும் விஜய் டிவியில் பல நிகழ்சிகள் நடந்தாலும் அவர்கள் நடித்து வந்த காமெடி நிகழ்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் கலந்து கொண்டு பங்கு பெரும் போட்டியாளர்கள் குறியாக காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் நம் அனைவரையும் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்த பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜயின் மறைவு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் அந்நிறுவனம் அவருக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.அதில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும் அதில் ஒருவர் அச்சு அசலாக வடிவேல் பாலாஜியை போல மிமிக்ரி செய்துள்ளார்.
அரங்கில் இருந்து அணைத்து பிரபலங்கள் கண்களில் கண்ணீர் விட்டு அழுக தொடங்கினர்.மேலும் இதில் kpy புகழ் அவர்கள் அவரின் மறைவு தங்க முடியாமல் கதறி கதறி அழுகும் வீடியோ வானது இணையத்தில் வெளியானது.மேலும் அதை கண்ட ரசிகர்களுக்கு கணங்களில் கண்ணீர் தேங்கியது.