தற்போது மக்கள் அனவைரும் மிகவும் ஆர்வமாக பார்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் விறுவிறுப்பை எட்டி உள்ள நிலையில் பல சினிமா பிரபலங்களின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கியுள்ளது.மேலும் இதில் பல போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பை பெற்று வந்த நிலையில் மீதி இருக்கும் பிரபலங்கள் மக்களை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர் பாலாஜி முருகதாஸ்.இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் அணைத்து போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.மேலும் இவர் தனது தனித்துவத்தின் மூலம் அளவில்லா மக்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் தனது விட முயற்சியின் மூலமே பாலாஜி அவர்கள் இந்த இடத்திற்கு வந்தேன் எனவும் அவரது பெற்றோர்களை பற்றி அவர் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் போது கூறியதும் மக்களை கண்கலங்க வைத்தது.மேலும் அதில் அவரது பெற்றோர்கள் அவரை சரியாக கவனிக்காமல் இருந்ததாக கூறி இருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் பாலாஜி அவர்கள் ஏற்கனவே மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இவர் இதற்கு முன்னால் பிக்பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் நண்பர்கள்.இவர்கள் இருவரும் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பாலாஜி ஏற்கனவே பிரபல நிகழ்ச்சியான கனெக்சன் மூலம் போட்டியாளர்களாக களம் இறங்கி உள்ளார்கள்.அந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் பாலாஜி மூன்று வருடத்திற்கு முன்னேர விஜய்டிவி நிகழ்ச்சியில் கலந்துள்ளாரா!! எந்த நிகழ்ச்சி தெரியுமா நீங்களே...