தமிழ் மக்களுக்கு தற்போது வெள்ளித்திரையில் எந்த படமும் வெளியாகத நிலையில் பலரும் சின்னத்திரையின் பக்கம் திரும்பியுள்ளார்கள்.மேலும் இதில் பல நிறுவனங்கள் புது புது நிகழ்ச்சிகளாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் மற்ற மூன்று சீசன்களை விட மிகவும் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.மேலும் இந்நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்த நிலையில் வர வரம் அந்த வீட்டிற்குள் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்ற படுவர்.மேலும் இதற்கு முன் வெளியே போன பிரபலங்களான ரேகா வேல்முருகன் சுரேஷ்சக்ரவர்த்தி சுசித்திரா மக்களால் வெளியேற்ற பட்டார்கள்.மேலும் தற்போது இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தேர்வானவர்கள் ஆரி பாலாஜி ஜித்தன் ரமேஷ் ரியோ சம்யுக்தா ஆகும்.இதில் இந்த வீட்டில் இருக்க தகுதி இருகின்றவர்கள் என வாக்களித்து அவர்களை காப்பாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் இதில் குறைந்த அளவு வாக்குகளை பெற்ற பிரபலம் யார் இன்று யார் வெளியேற போகிறார்கள் என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது சமுக் வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது.அதில் யார் இன்று வெளியேற போகிறார்கள் என ஆவலாக மக்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியளர் இவர் தான்?? வைரலாகும் காணொளி உள்ளே!!