தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்கள் பல உள்ளது.அதில் தற்போது மக்களுக்கு புடித்தமான சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிறுவனம் நம்ம விஜய்டிவி.மேலும் அதில் மக்கள் ஆவலாக பார்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்றான பிக்பாஸ் ஹிந்தி மொழியில் இந்நிகழ்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அந்நிகழ்ச்சியை தமிழில் தொடங்கியது.மேலும் இந்த பிக்பாஸ் முதல் சீசன் தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது வெற்றிகரமாக நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.இதில் மக்களை கவர்ந்த போட்டியாளர்களாக இருந்து வருபவர்கள் ஆரி ரியோ சோம் பாலாஜி என தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.
இந்நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கும் நிலையில் போன வாரம் அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.மேலும் இந்த வாரம் அதற்கு தேர்வானவர்கள் ஆரி கேபி ஷிவானி அனிதா ஆஜீத்.இதில் மக்களை தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடாமல் அந்த வாய்ப்பை தவறவிட்டர்வர்கள் நாளை வெளியேறுவார்.
அந்த வகையில் தற்போது சமுக வலைத்தளங்களில் நாளை வெளியேற போகும் போட்டியாளரின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.அதில் இந்த வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பவர் அனிதா சம்பத் அவர்கள் தான்.மேலும் அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்?? வைரலாகும் வீடியோ...