தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் நீங்கா வடுவாக இருந்து வருவது பிரபல பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு.மேலும் இதில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.இந்த கொரோன சமயத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் நடந்து வரும் இந்த நிலையில் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்த கொரோன நோயின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் அரசாங்கம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நோயின் தாக்கத்தை குறைக்க இவ்வாறு செய்து வந்தார்கள்.
மேலும் தற்போது ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை ஏற்படுத்தி மக்களுக்கு வழி வகுத்து தந்தது.இந்நிலையில் மக்களின் வாழ்கை இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இவ்வாறு எஸ்பிபி யின் மறைவு மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரது பழைய பாடல்கள் மற்றும் அவரது மேடையில் பேசிய வீடியோ களை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது எஸ்பிபி அவர்கள் மூச்சு விடாமல் சில பாடல்களை பாடியுள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
கேளடி கண்மணி படத்தில் ” மண்ணில் இந்த காதல்” என்னும் பாடலை தான் அவர் அப்படி மூச்சு விடாமல் பாடியுள்ளார் என இருக்கையில்,அவரே நான் அந்த பாடலை பாட வில்லை.நான் அஜித் நடித்து வெளியான படமான அமர்க்களம் படத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்னும் பாடலை தான் பாடினேன் என அவரே கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வானது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.