பீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறி அழுதது இதற்கு தான்?? உண்மையை கூறிய சூர்யாதேவி!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
219

மக்கள் மத்தியில் பெரும் பிரபலமான நடிகையாக தற்போது வளம் வருபவர் நடிகை வனிதா.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பிறகு பல நிகழ்சிகளில் பங்கு பெற்று வந்த இவர் அண்மையில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட விஷயமான வனிதாஅவர்களின் மூன்றாவது திருமணம் தான்.இவர் தான் காதலித்து வந்த பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.அதன் மூலம் இவர் சந்தித்த பிரச்சனைகள் ஏறலாம்.பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் அவர்கள் என்னிடம் முறைப்படி விவாகரத்து பெறாமல் இவர் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என புகார் அளித்தது நம் அனைவர்க்கும் தெரியும்.அதே நடிகை வனிதா அவர்களுக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் மற்றும் பல மக்கள் அவரை கேள்வி கேட்டு வந்தார்கள்.அந்த வகையில் சூரியாதேவி அவர்கள் நடிகை வனிதாவை வறுத்தெடுத்து வந்தார்.இந்நிலையில் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்த நிலையில்.தற்போது சூரியா தேவி அவர்கள் கடைசியாக வனிதா வை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் கணவரை பிரிந்த வனிதா அழுதது எதற்கு என கூறியுள்ளார்.அந்த வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here