தல அஜித் ரெட் படத்துல நடிச்ச நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
125

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகை அஜித்.இவர் படங்கள் நடித்து வெளியாக அவரது ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்து வருகிறார்கள்.மேலும் தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்த்து இருந்து வருகிறது.மேலும் இவர் இதற்கு முன் நடித்த வெளியான படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.இந்நிலையில் பல படங்களில் அந்த படத்திற்கு ஏற்ற வாறு நடிகைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து மக்களிடையே பிரபலமாகி பல படங்களில் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக வளம் வருவதுண்டு.மேலும் ஒரு படத்தில் சினிமாவை விட்டு விலகி விடுவதும் நடிகைகளும் உண்டு.அந்த வகையில் தனது தமிழ் சினிமாவின் முதல் படத்திலேயே தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த நடிகையான பிரியா கில் அவர்கள் அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் இடம் பிடித்தார்.பிரியா கில் அவர்களுக்கு தமிழ் சினிமா முதல் படமாக இருந்தாலும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்.மேலும் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.அண்மையில் நடிகை பிரியா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று நெடிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here