திரைத்துறையில் தற்போது எண்ணிலடங்கா புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்து வருவதால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதனை தொடர்ந்து அறிமுகம நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாகவே எளிதில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இவர் தற்போது நடித்து வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட படமான ரெக்க.இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.அதிலும் குறிப்பாக அப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதப்பதிரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் அதில் மற்றொரு கதாப்பாத்திரம் இளசுகளை ஈர்த்த ஒன்று.அப்படத்தில் ஆசிரியாராக மாலா அக்கா கதப்பதிரத்தில் நடித்து இருப்பவர் நடிகை சிஜாரோஸ்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
ரெக்க படத்தின் மூலமாக சிஜாரோஸ் அவர்களுக்கு இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அட ரெக்க படத்தில் நடித்த மாலா அக்காவா இது?? என்ன இப்படி மாறிட்டாங்க!! மாடர்ன் உடையில்...