சினிமா துறையில் தற்போது பல புது முக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் அறிமுகமாகி ஜொலித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் எத்தனையோ படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது மிகவும் பிரபலமாக இருக்க கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து அதன் மூலம் தனது திரைபயனத்தை தொடங்கியவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் தமிழில் தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.இவர் பல வெற்றி படங்களில் நடித்து அதன் மூலம் கோலிவுட் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.கடந்த 2016 ஆம் ஆண்டு இரத்தின சிவா இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ரெக்க.
அப்படத்தில் விஜய் சேதுபதி லக்ஷ்மி மேனன் கே எஸ் ரவிக்குமார் என பலர் நடித்து இருந்தனர்.மேலும் அதில் மாலா அக்கா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை சிஜா ரோஸ்.இவர் மலையாள மொழி சினிமா துரையின் மூலம் தனது திரைத்துறை பயணத்தை தொடர்ந்தார்.மேலும் தமிழில் இவர் அறிமுகமான முதல் படம் 2012 ஆம் ஆண்டு வெளியான கோழி கூவுது.
அதனை தொடர்ந்து இவர் மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.ரெக்க படத்திற்கு பிறகு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பின்பு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வரும் கதாப்பாத்திரம் மாலா அக்கா.இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிபடுத்தி இருப்பார்.சிஜா ரோஸ் அவர்கள் ரெக்க படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்துள்ள இவரின் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் ரெக்க படத்தில் குடும்ப குத்துவிளக்காக பாவாடை தாவணியில் நடித்த நடிகையா!! இப்படி ஒரு மாடர்ன் உடையில்!!...