மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த கொரோனநோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் மக்களை காக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்க இந்த நோயினால் பலரும் இவ்வுலகை விட்டு மறைந்து போயுள்ளர்கள்.மேலும் இதில் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சினிமா துறையில் பல முன்னணி பிரபலங்கள் உடல்நலகுரைவினாலும் மற்றும் இந்த கொரோனநோயின் தாக்கத்தாலும் மறைந்துள்ளர்கள்.தற்போது பிரபல இளம் நடிகரான தீப்பெட்டி கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் கணேசன் அவர்கள் தமிழில் ரேணிகுண்டா பில்லா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.மேலும் இச்செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Home சினிமா செய்திகள் பிரபல இளம் நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்?? அதிர்ச்சியில் திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள்!!