பட்டனே இல்லாத சட்டையை அணிந்து அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ரேணிகுண்டா பட நடிகை!! என்ன இவங்களும் இப்படி இறங்கிட்டாங்க என ரசிகர்கள்!!

0
148

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அதன் பின்னர் தென்னிந்திய சினிமா துறையின் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள் பல நடிகைகள்.அவ்வாறு மீனா தொடங்கி தற்போது பேபி அணிகா வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.தங்களது முதல் படத்தில் மூலமே ரசிகர்களை கவர்ந்து அதன் பின்னர் வரிசையாக பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் வெளியான 2001 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான காசி படம் மூலம் அறிமுகமானார் நடிகை சனுஷா.இவர் தமிழை விட குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.sanushaஇவர் பீமா படத்தில் த்ரிஷா அவர்களுக்கு தங்கையாக நடித்து இருப்பார்.இருபினும் கதாநாயகியாக அறிமுகமான படம் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா.மேலும் அப்படத்தில் நடிகை சனுஷா அவர்கள் தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.sanushaசனுஷாவிற்கு அந்த அளவிற்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்.இவர் அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் என்னும் படத்தில் சந்தனத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்து இருப்பார்.இவர் இறுதியாக சசிகுமார் நடிப்பில் வெளியான கொடி வீரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் நடிகை சிறிது நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன்.எனது தம்பிக்காக அந்த என்னத்தை கைவிட்டேன் என கூறினார்.சமீபத்தில் இவர் உடல் இடை கூடி குண்டாக காட்சியளித்த இவரை பலரும் கலாயித்து வந்தனர்.மேலும் உடல் இடையை குறைத்து தனது சமுக வலைத்தள பக்கத்தில் போட்டோசூட்களை நடத்தி வந்த இவர் அண்மையில் மலையாள அட்டை படத்திற்கு படு கிளாமரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவங்களும் இப்படி மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.Actress sanushaActress sanushasanusha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here