ரேணிகுண்டா படத்தில் நடித்த நடிகையா இது?? என்ன இப்படி ஆகிட்டாங்க!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
259

சினிமா துறையில் நடிகையாக இருந்து வருவது ஒரு கடினமான விஷயம் தான்.அதிலும் பல இன்னல்களை தாண்டி தான் சினிமா துறையில் ஜொலிக்க வேண்டியதாக இருக்கிறது.மேலும் தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வருபவர் நடிகை சனுஷா.மேலும் இவர் தமிழில் இப்போது வளர்ந்து வந்தாலும் இவர் மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்.

sanusha

மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான மெகா ஹிட் ஆனா திரைப்படம் காசி மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மக்கள் மத்தியில் மனதில் நீங்க இடம் பிடித்தார்.குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து மக்கள் வென்றவர்கள் பலர்.

sanusha

அவர்கள் அனைவரும் தற்போது அல்லது இதற்கு முன்னாடி இருந்த கால கட்டத்திலோ முன்னணி நடிகையாக வளம் வந்தார்கள்.அந்த வகையில் தற்போது நடிகை சனுஷா அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ளார்.

sanusha

மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார், இவர் நடித்து வெளியான படங்களான கொடி வீரன், அலெக்ஸ் பாண்டியன், நாளை நமதே என பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் படத்தில் ஒல்லியாக ரசிகர்கள் கண்ட இவர் தற்போது உடல் இடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டார் என ரசிகர்கள் தங்களது கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Sky is not the limit. Your mind is💜 #peace #calm #peaceandlove 📸@nishilanan

A post shared by Sanusha Santhosh💫 (@sanusha_sanuuu) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here