டிக்டாக் புகழ் ஜிபி முத்துவின் லெட்டர் காமெடிகள்?? வீடியோவை பார்த்து ரோபோ சங்கரின் பதிவு!! ஆச்சரியமான ரசிகர்கள்!! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா!!

0
152

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இவர் தற்போது யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் ரசிகர்கள் அனுப்பும் parcel மற்றும் letter பிரித்து நகைச்சுவையாக பேசுவார்.மேலும் இவர் பிரபல செயலியான டிக்டாக் மூலம் ரசிகர்களை மனதில் இடம் பிடித்தார்.டிக்டாக் மூலம் தற்போது பலர் சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.ஜிபி முத்து அவர்கள் தனது இன்ஸ்டகிராம் மற்றும் யூடுப் பக்கத்தில் வீடியோகளை வெளியிட்டு வருவர்.gp muthuமேலும் அதன் மூலம் தற்போது ஜிபி முத்து அவர்கள் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார்.மேலும் பல ரசிகர்கள் இவரின் யூடுப் சேனலை பின்பற்றி வருகிறார்கள்.இவர் அந்த வீடியோவில் ரசிகர்கள் அனுப்பும் letter படித்துக்காட்டி வருவர் அது மிகவும் வைரலாகி வரும்.gp muthuletter மட்டுமல்லாமல் parcel உள்ளே கண்ட பொருள்களை ரசிகர்கள் அனுப்பி வைப்பார்கள்.அதற்கு அவர் கொடுக்கும் சிரிப்பான பதில்களால் ரசிகர்களை சிரிக்க செய்து வந்தது.இந்நிலையில் பிரபல மேடைக்காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் ரோபோசங்கர்.


இவர் தற்போது தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.மேலும் ரோபோசங்கர் அவர்கள் தற்போது டிக்டாக் புகழ் ஜிபி முத்து அவர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் அவர் எந்த ஒரு ஸ்டுடியோ கிடையாது.மேலும் ரசிகர்களை subscribe செய்ய சொல்வது கிடையாது என அனாலும் வேகமாக வளரும் சேனல் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அதனை தொடர்ந்து தபால் சேவையை மீண்டும் மீட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here