தென்னிந்திய துறையில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகிறார்கள்.அதில் முன்னணி நிறுவனங்களாக விளங்குவது சன்டிவி விஜய்டிவி மற்றும் ஜீ தமிழ்.மேலும் இதில் முக்கிய அங்கமாக மக்களின் ஆதரவை பெற்று வர காரணம் இதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான்.அதில் ஒரு சிறு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் தொலைக்காட்சிகளின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுமே இல்லத்தரசிகள் மத்தியில் அதிகப்படியான ரீச்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் ரோஜா சீரியல் தொடரானது வெற்றித்தொடராக வளம் வருகிறது.
அத்தொடரின் கதாநாயகனாக நடிகர் சிபு அவர்கள் நடித்து வருகிறார்.மேலும் அவருக்கு நாயகியாக பிரியங்கா நல்கரியாவும் நடித்து வருகிறார்கள்.ரோஜா தொடர் 800 எபிசோடுகளை தாண்டி பிரம்மாண்டமான மைல் கல்லை எட்டியது என்றே சொல்ல வேண்டும்.
மேலும் அதற்காக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தது.இப்படி ஒரு நிலையில் இதன் கதாநாயகன் ஆனா சிபு அவருக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.கடந்த வாரம் சிபு அவர்கள் இதுவே எனது கடைசி சீரியல் என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் இனிமேல் ஓடிடி தளத்தில் மற்றும் படங்களில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.நான் தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரியும் போது நான் என்னை மேம்படுதிக்கொண்டேன்.நான் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ரோஜா சீரியல் நாயகன் சிபுவிற்கு நடந்து முடிந்த திடீர் திருமணம்!!-வெளியான புகைப்படங்கள் இதோ!! ரசிகர்கள் ஷாக்!!