கோடிகளில் சம்பளம் வாங்கும் தல அஜித் அவர்களின் முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா!! கடும் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
218

கோலிவுட் சினிமா துறையில் தல அஜித் அவர்கள் பிரபல முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து வருபவர்.தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவரே.அனால் இவர் தமிழ் சினிமாவில் அப்போதைய அதாவது ஆரம்ப கால கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருந்தது.தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.ரசிகர்கள் மன்றத்தை களைத்தும் இவருக்கான ரசிகர்களின் வரவேற்பு குறைந்ததே கிடையாது.

Actor ajithkumar

தல அஜித் அவர்களின் படம் வெளியானால் போதும் அந்த நாள் அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டடுவார்கள்.அதிலும் குறிப்பாக இவர் தற்போது நடித்து வரும் வலிமை ரிலீஸ் காக மிக ஆவலாக காத்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர்களின் சம்பளம் பற்றி சில தகவல்கள் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

Actor ajithkumar

மேலும் இதில் முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு கண்டிப்பாக கோடிகளில் தான் சம்பளம் இருக்கும்.தற்போது தல நடிக்கும் நடித்து வரும் படத்திற்காக கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் நடிகர் அஜித் அவர்களின் திரை துறையில் அறிமுகமான முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா.

நடிகர் அஜித் தனது முதல் சம்பளமாக 2500 ருபாய் வாங்கியுள்ளார்.மேலும் இதனை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்து வருகிறது.மேலும் இதனை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here