சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க அதில் நடிக்கும் பல கலைஞர்கள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அதிலும் குறிப்பாக சினிமா துறை பிரபலங்களை தாண்டி ஒரு சில நடிகைகள் இளசுகளின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் சமையல் மந்திரம் கிரிஜாவை பற்றி சொல்லவே தேவையில்லை இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பு ஆகும் இத்தொடருக்கு எப்போதுமே இளைஞர்கள் மற்றும் திருமணமான தம்பதியினருக்கு மத்தியில் கிரிஜா ஸ்ரீ அவர்களை தெரியாத ஆளே கிடையாது.கிரிஜா அவர்கள் ரசிகர்களிடையே கலந்துரையாடும் பேச்சை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அந்நிகழ்ச்சியில் தாம்பத்திய வாழ்க்கையை பற்றியும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எழும் பல சந்தேங்களுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியில் தான் இவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அதில் இருந்து விலகி தற்போது மேக்கப் மற்றும் சினிமா என தனது துறையை மாற்றிக்கொண்டார்.
மேலும் இவர் அந்த மாறி நிகழ்ச்சியில் இருந்ததால் இவருக்கு சினிமாவில் கவர்ச்சி வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.அனால் அதையெல்லாம் தவிர்த்து தற்போது தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.தனது கணவருடன் அவ்வபோது புகைப்படங்களை எடுத்து அதனை பதிவிட்டு வந்த இவர் அண்மையில் சற்று மாடர்னாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் தொடையழகி ரம்பாவுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட சமையல் மந்திரம் கிரிஜாவா இப்படி ஒரு மாடர்ன் உடையில்!! தொடையழகி ரம்பாவையே மிஞ்சிட்டாங்க என...