சமுராய் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த நடிகையா இது?? 41 வயதில் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்!!

0
166

தமிழில் பல நடிகைகளின் வருகையினால் பல முன்னணி பழைய நடிகைகளுக்கு கூட படங்களின் வாய்ப்பு கிடைப்பது குறைவாகவே உள்ளது.இப்போது உள்ள சினிமா ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து வரும் நடிகைகளுக்கு போட்டியாக பல முன்னணி நடிகைகள் கூட சற்று சிரம்மா பட வேண்டியதாக உள்ளது.அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு கூட தமிழ் சினிமாவில் வர வர மவுசு குறைந்து கொண்டே போகிறது.மேலும் இந்த அதிக அளவிலான நடிகைகளின் படையெடுப்பினால் நடிகைகள் தங்களது இடத்தை தாக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் 80 மற்றும் 90களில் நடிகைகளுக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது.அந்த வகையில்  தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹாசானந்தினி.இவர் அந்த படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து.அந்த சமயத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.மேலும் இவர் அதன் பிறகு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விக்ரம் நடித்து வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான சமுராய் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அனிதா அவர்கள் அவரது சமுக வலைத்தளம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் கிறங்கி போயுள்ளர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here