தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடி கட்டி வந்தவர் நடிகர் சந்தானம்.அவரது நெருங்கிய நண்பரான சேதுராமன் அவர்கள் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்னும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.மேலும் அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.அதன் பிறகு வெளியான படங்களான வாலிப ராஜா,சக்க போடு போடு ராஜா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் சேதுராமன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இவர் மருத்துவராக பணியாற்றி உள்ளார்.மேலும் இவர் இந்த உலகை விட்டு மார்ச் மாதம் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது.மேலும் அந்த சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் அனைவரும் தவித்து வருகிறார்கள்.
சேதுராமன் அவர்கள் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவருக்கு சஹானா என்னும் பெண் குழந்தை உள்ளது.அந்த வகையில் இவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இவரது உயிர் பிரிந்தது.சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் அதற்கு ரசிகர்கள் அனைவரும் சேதுராமன் மறுபிறவி எடுத்து விட்டார் என கூறி வந்தார்கள்.
இந்நிலையில் சேதுராமன் அவர்கள் நடிகர் சந்தானம் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவர்.சேதுராமன் பிறந்தநாள் அன்று சந்தானம் அவர்கள் சென்னை ECR யில் ZI கிளினிக் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.மேலும் அவரது போஸ்டர் பக்கத்தில் நின்ற படி நடிகர் சந்தானம் வெளியிட்ட புகைப்படம் சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Very happy to launch my Dearest Friend Dr.Sethuraman s ZI CLINIC in ECR on his birth anniversary 😊🙏🏻 @ZI_Clinic #ECRZIClinic pic.twitter.com/OSG0qbKdhI
— Santhanam (@iamsanthanam) October 29, 2020