சரோஜா பட நடிகையா இது?? தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியான புகைப்படம்!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!!

0
166

தென்னிந்திய சினிமா துறையில் பலர் அறிமுகமாகி ஒரு படத்தில் பிரபலமானவர்களும் உள்ளார்கள்.மேலும் ஒரு படத்தின் மூலம் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமா துறையை விட்டு விலகி செல்பவர்களும் இருக்கிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என தெரியாமலே போய்விடுகிறது.அவ்வாறு இருக்க தமிழில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடை போட்ட படம் சரோஜா.இப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.nikithaமிர்ச்சி சிவா பிரேம்ஜி சரண் என சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அப்படத்தில் இடம் பெற்ற பாடலான கோடானகோடி பாடல் அப்போது இருந்த இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அப்பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை நிகிதா.nikithaநிகிதா அவர்கள் ஹிந்தி மொழியில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமா துறையில் ஹாய் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு படம் மூலம் கோலிவுட் துறையில் கால்தடம் பதித்தார்.nikithaஅதன் பின்னர் நடிகை நிகிதா அவர்களுக்கு வரிசையாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெளியான போங்கு என்னும் படம் மூலம் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார்.அதன் பிறகு இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை.அனாலும் தமிழில் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் கன்னட மொழி சினிமா துறையில் இவர் மிகவும் பிரபலமானவர்.nikithaநிகிதா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்தீப் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் ஆளே மாறிட்டாங்க என கமெண்ட் மற்றும் லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.nikitha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here