விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்சிகளுக்கும் மற்றும் சீரியல் தொடர்களுக்கும் எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அந்த வகையில் அதில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரை பற்றி சொல்லவே வேண்டாம்.அத்தொடருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் அதில் கதாநாயகனாக நடிகர் செந்திலும் மற்றும் கதாநாயகியாக ஸ்ரீஜாவும் நடித்து இருந்தார்கள்.மேலும் அத்தொடரில் மூலம் பல இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் அதில் நடிகராக வளம் வந்த செந்தில் அவர்கள் பிரபல ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாக பணியாற்றி வந்தார்.சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக செந்திலும் மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளார்.மேலும் இவர்கள் இருவரும் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.மேலும் அத்தொடருக்கு பிறகு செந்தில் அவர்களுக்கு வெள்ளித்திரையில் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
இவர் நடித்து வெளியான படங்களான தவமாய் தவமிருந்து கண்பேசும் வார்த்தைகள் வெண்ணிலா வீடு என சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து வெப்சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்கள்.செந்தில் அவர்கள் தற்போது மாப்பிள்ளை என்னும் வெற்றி தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா வீட்டில் விஷேசம் நடந்துள்ளது.நடிகை ஸ்ரீஜாவின் தங்கைக்கு அவர்களது சொந்த ஊரில் திருமணம் நடந்து முடிந்தது.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் நேர்ந்த விஷேசம்!! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!! புகைப்படங்கள் இதோ!!