அட சர்கார் படத்துல நடிச்ச நடிகையா இப்படி ஒரு உடையில்?? யாருன்னு தெரியுதா!! வெளியான புகைப்படம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
175

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவரே.தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என மக்களால் மற்றும் ரசிகர்களால் கூறப்பட்டு வருபவர்.இவர் நடிப்பில் வெளியாகி வரும் அணைத்து படங்களுமே வெற்றி படங்களாகவே இருந்து வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து தற்போது பல அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல முன்னணி இயக்குனரான ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் சர்கார்.simran guptaஇப்படம் மக்கள் மத்தியில் குறைந்த அளவு வரவேற்பை பெற்றாலும் இதன் வசூல் நன்றாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் சர்கார் படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருப்பார்.simran guptaமேலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடலான சிம்டாங்காரன் என்னும் பாடலில் விஜயுடன் ஜோடியாக நடனமாடி இருப்பார் நடிகை சிம்ரன் குப்தா.இவர் தனது சிறு வயது முதலே நடனம் மேல மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இந்நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக களம் இறங்கி அதில் முதல் இடத்தை பிடித்தவர்.simran guptaசிம்ரன் குப்தா அவர்கள் நடன கலைஞராக மட்டுமல்லாமல் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் வளம் வருகிறார்.இவர் மாடல் துறையில் இருந்து வருவதால் அவ்வபோது கவர்ச்சி போட்டோசூட்களை நடத்தி வருபவர்.அண்மையில் சிம்ரன்குப்தா அவர்கள் உள்ளாடை மட்டும் அணைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.simran guptasimran guptasimran guptasimran gupta

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here