சார்பட்ட பரம்பரை படத்துல குடும்ப குத்துவிளக்கா நடிச்ச நடிகையா இப்படி?? நிஜத்துல இவங்க படு மாடர்னா இருக்காங்களே!!

0
165

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் பா.ரஞ்சித்.இவர் அண்மையில் இயக்கி வெளியான படம் சார்பட்ட பரம்பரை.இப்படத்தில் பிரபல முன்னணி நடிகரான ஆர்யா அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களான தூஸ்ரா கலையரசன் சஞ்சனா நடராஜன் அனுபமா குமார் என பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படம் தற்போது வெளியாகும் அணைத்து படங்களை பலவே திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஒடிடி தலமான அமேசான் பிரைமில் வெளியானது.மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.sarpatta parambaraiசார்பட்ட பரம்பரை படத்திற்கு பிரபல இசையம்மைபளறன சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் குத்து சண்டையை விளையாட்டை மையமாக கொண்டுள்ளது.மேலும் இப்படத்தில் இடம் பெற்று நடித்துள்ள பல பிரபலங்கள் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.sarpatta parambaraiஇதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றல் இதில் இடம் பெற்ற கதாப்பாத்திரமான டான்சிங் ரோஸ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ்.இந்நிலையில் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்து இருப்பார்கள்.அதில் ஆர்யா மனைவியாக மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.sarpatta parambaraiஅதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற வம்புல தும்புல என்னும் பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் படு வைரலானது.அவரின் உண்மை பெயர் துஸ்ரா விஜயன்.இவர் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் குடும்ப குத்து விளக்காக அப்படத்தில் காட்சியளித்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.dushara vijayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here