சார்பட்ட பரம்பரை படத்தில் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா!! அட இவங்க அழகி பட்டம் எல்லாம் வாங்கி இருக்காங்களா!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
78

தென்னிந்திய சினிமா துறையில் தற்போது பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படமான சார்பட்ட பரம்பரை.இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியாதர்ஷிணி.இவர் தனது திரை துறை பயணத்தை உதவியாளராகவும் மற்றும் விளம்பர படங்களில் மாடலாகவும் ஆரம்ப கால கட்டத்தில் நடித்துள்ளார்.priya dharshiniஇவர் ஒரு சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.அதே சமயத்தில் நடிகை ப்ரியாதர்ஷினி அவர்கள் கே பாலசந்தர் இயக்கத்தில் மேடை நாடங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிப்பில் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் கே பாலச்சந்தர் இயக்கிய மின் பின்பங்கள் சீரியல் தொடரில் நடித்து இருக்கிறார்.priya dharshiniபின்பு இவர் ஆஸ்த்ரேலியாவில் செட்டிலாகிவிட்டார்.மீண்டும் 14 வருடம் கழித்து இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார்.இவர் ரெமோ அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைய காரணமாக இருந்த படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவன்.இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.priya dharshiniஇவர் சார்பட்ட பரம்பரை படத்திலும் நடித்துள்ளார்.ப்ரியாதர்ஷினி அவர்கள் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.நடிப்பை தாண்டி இவர் 2018 ஆம் ஆண்டு புது டெல்லியில் அழகிகளுக்கான நடந்த dazzle mrs india world classic பட்டத்தை வென்றார்.மேலும் இவர் பயிற்சி பெற்ற நடன கலைஞர் மற்றும் சமுக ஆர்வலரும் ஆவார்.இந்நிலையில் இவர் அழகி பட்டம் வென்ற புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.priya dharshini

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here