முதல் முறையாக நடிகர் சத்யராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவரது மகள்-புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
238
Actor sathyaraj

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.அவ்வாறு இருக்க 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகர் சத்யாராஜ்.இவர் தமிழ் சினிமாவில் முதல் முதல் அறிமுகமான படம் 1978 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டு அறை படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் 1985 ஆம் ஆண்டு வெளியான சாவி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் கோலிவுட் துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் வில்லனாகவும் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.தமிழில் இவர் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி அவர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர்களின் கம்போ என்றுமே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தான் இருந்தது.sathyaraj daughterஇவர் 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.இவரது மகனான சிபிசத்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இவர் உள்ளார்.மேலும் சத்யராஜ் மகளின் பெயர் திவ்யா.sathyaraj daughterதிவ்யா அவர்கள் எம் பில் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.இவர் சர்வதேச அளவில் பல கான்பெரென்ஸ்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் நடிகர் சத்யாராஜ் அவர்களின் அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.Actor sathyarajActor sathyaraj

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here