26 வயதே ஆனா சீரியல் நடிகை ஸ்ருதி அவர்கள் வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
350

இப்போது இருக்கும் சூழ் நிலையில் வெள்ளித்திரையிலோ அல்லாது சின்னத்திரையிலோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் நிலைமை உருவாகி வருகின்றது.அதிலும் குறிப்பாக தற்போது சீரியல் நடிகைகள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பலரும் வர வர தங்களது எல்லையை மீற தொடங்கியுள்ளர்கள்.இந்நிலையில் சின்னதிரையில் நடிக்கும் அனைவரயும் குறை சொல்லாமல் தற்போது இளம் நடிகைகள் செய்து வரும் பல செயல்கள் மக்களை அப்படி யோசிக்க செய்து வருகிறது.Actress shruthi shanmuga priya மேலும் இதில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைய வில்லை என்றாலும் தங்களது முழு உழப்பை தருகின்றனர்.மேலும்அந்த வகையில் நாதஸ்வரம் மூலம் சீரியல் துறையில் களம் இறங்கு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை ஸ்ருதி.Actress shruthi shanmuga priya இவர் நாதஸ்வரம் சீரியல் தொடர்க்கு பிறகு ரசிகர்களின் வரவேற்பை பெற்று அடுத்து நடித்த சீரியல் ஆனா வாணிராணி,கல்யாண பரிசு,பாரதி கண்ணம்மா என பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.Actress shruthi shanmuga priya இந்நிலையில் நடிகை ஸ்ருதி சண்முகராஜ் அவர்கள் நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்ட புகைப்படமானது நெடிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

View this post on Instagram

 

A wise woman one said “f*ck this shit” and lived happily ever after. The end. #lifeandpeace

A post shared by Sruthi (@sruthi_shanmuga_priya) on

 

View this post on Instagram

 

A break from everything is much needed every once in a while ✌

A post shared by Sruthi (@sruthi_shanmuga_priya) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here