தனது யூடுப்பில் பேசிக்கொண்டு இருக்கும் போதே செம்பருத்தி சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்?? கண்களில் கண்ணீருடன் பேசிய சீரியல் நடிகை ஜனனி!! கடும் அதிர்ச்சியில் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள்!!

0
280

வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு மவுசு அதிகம் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.ஏனென்றால் வெள்ளித்திரையில் தனக்கு பிடித்த நடிகர்களின் படமோ அல்லது நடிகைகளின் படமோ வெளியானால் மட்டுமே வெள்ளித்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.அதில் தற்போது இந்த லாக்டவுன் காரணமாக பலரும் சீரியல் தொடரின் மக்களுக்கு மேல் வெகுவாக மோகம் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் பல சீரியல் நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் ரசிகர்களுக்கு இருபதில்லை.இந்நிலையில் பிரபல சீரியல் தொடரை தொகுத்து வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சியான செம்பருத்தி சீரியல் தொடரில் பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.அதில் பல மக்கள் மத்தியில் பல நடிகர்கள் தங்களது எதிர்பார்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பல நடிகர்கள் அந்த கதாப்பாத்திரமாகவே நடித்து வருகிறார்கள்.அதில் முன்னணி நடிகையான ஷோபனா அவர்கள் நடித்து வருகிறார்.அந்த சீரியல் தொடரில் மேலும் பல முன்னணி நடிகைகள் நடிக்கும் வகையில் அதில் அண்ணியாக ஷோபனா அவர்களுக்கு நடித்து வரும் நடிகை ஜனனி.இவர் அண்மையில் தனது யூடுப் சேனலில் தனது ரசிகர்களுடன் கலந்து உரையாடியுள்ளார்.அப்போது நடுவில் வெளியேறினார்.அதன் பின்னர் சிறுது நேரம் கழித்து வந்த அவர் கூறுகையில் என்னை செம்பருத்தி சீரியல் தொடரில் இருந்து விலக்கி  விட்டார்கள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.மேலும் அதை கண்ட செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் கடும் ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் அவர்களுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதலை கூறி வருகிறார்கள்.அந்த வீடியோவானது தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரப்பி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here