அடேங்கப்பா செம்பருத்தி சீரியல் நடிகை வனஜாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?? ஹீரோகணக்கா இருக்கறே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
78

தென்னிந்தியவில் சின்னத்திரையில் பல நிறுவனங்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.அவ்வாறு அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு என்றே சொல்ல வேண்டும்.lakshmiமேலும் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.அதில் ஒளிபரப்பு ஆகும் தொடர்களில் ஒன்றான செம்பருத்தி சீரியல் தொடர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கிறது.lakshmiசெம்பருத்தி தொடரில் ஆரம்பத்தில் ஹீரோவாக ஆதி கதாப்பாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருப்பார்.பின்னர் சில காரணங்களால் இவர் சீரியல் தொடரில் இருந்து விலகிவிட்டார்.இந்நிலையில் அதற்கு பதிலாக அக்னி என்பவர் நடித்து வருகிறார்.செம்பருத்தி சீரியல் தொடரில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.இதில் மக்களின் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் வனஜா.இவரின் காமெடிதனமான வில்லத்தனம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்பட்டது.lakshmiவனஜா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவரின் உண்மை பெயர் லக்ஷ்மி.இவர் 2003 ஆம் ஆண்டு முதல் மீடியாவிற்குள் நுழைந்தார்.மேலும் இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மோகன்விராட் என்னும் மகன் உள்ளார்.சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.lakshmiஇந்நிலையில் தனது மகனின் பிறந்தநாள் அன்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அப்பதிவில் உனக்கு தாயாகவே பிறந்தேன்.நீ பிறந்தபோது உன் கண்களில் கண்டேன்.வாழ்க்கை எத்தனை அர்த்தங்கள் என்பதை வளர்கையில் உணர்ந்தேன்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் உங்கள் மகனை ஹீரோவாக பார்க்க ஆசைபடுகிறோம் என கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.lakshmi sonlakshmi sonlakshmi son

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here