தமிழ் மக்களுக்கு தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரையின் மேல் மோகம் அதிகமாகி வருகிறது.அதுவும் பல புது விதமான சீரியல் தொடர்களை மக்களுகாக அறிமுகப்படுத்தி அதை வெற்றி தொடராக மாற்றி வருகிறார்கள்.மேலும் சின்னத்திரை சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் அந்த வகையில் தற்போது முன்னணி நிறுவனமாக இருந்து வரும் விஜய்டிவியில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இதில் ஒளிபரப்பு ஆகி வரும் தொடரான தமிழ் முருகன் கடவுள் மூலம் அளவில்லா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் சன் டிவியில் ஒளிபரப்பு ஆகி வெற்றி பெற்ற சீரியல் தொடரான வம்சம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அதன் பிறகு படிபடியாக சீரியல் தொடர்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது மக்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட எழு மாதங்கள் ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்களைது அன்றாட வாழ்கையில் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்தார்கள்.மேலும் சில தளர்வுகளுடன் மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பலாம் என உத்தரவு விட்டது.
இதனால் பல சினிமா பிரபலங்களில் திருமணங்கள் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.அந்த வகையில் சசீந்தர் அவர்களுக்கு அண்மையில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் முடிந்தது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
View this post on Instagram
SASINDHAR💞GAYATHRI and that’s the beginning of a new SA❤️GA! 📸 : @hailophotography