தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளித்திரையை விட சின்னத்திரைகே மவசு அதிகம்.அதிலும் இந்த கொரோன காலத்தில் பல மக்கள் சின்னத்திரை பக்கம் திரும்பி உள்ளார்கள்.அதில் தற்போது பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகளில் படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக வாணி போஜன் பிரியா சங்கர் என பல நடிகைகள் தற்போது சினிமா துறையில் கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்த நடிகையான தர்ஷா குப்தா அவர்கள் அவளும் நானும் என்னும் சீரியல் தொடர் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் முள்ளும் மலரும் சீரியல் தொடருக்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான மின்னலே என்னும் தொடரில் நடித்து அளவில்லா சின்னத்திரை பிரியர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பிறகு இவருக்கு தொடர்களில் வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தனது சமுக வலைத்தளபக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது கிளாமர் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் “அவ shapeuu அடடடடா அவ faceuu அப்ப்பப்பா” சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம்!!...