மக்களுக்கு சீரியல் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு,அதுவும் அந்த சீரியல் தொடர்களை ஆரம்பம் முதலே பார்க்க தொடங்கி விடும் மக்கள் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.அதே போல் ஒரு நல்ல சீரியல் தொடர்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அதை தொகுத்து வழங்கும் அந்நிறுவனத்தின் கையில் உள்ளது.மேலும் அவ்வாறு 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் அந்த கால கட்டடத்தில் சீரியல் தொடர்களின் அருமைகளை பற்றி,பள்ளி முடித்து வந்த வுடன் தங்களது புடித்த சீரியல் தொடர்களை கண்டிப்பா பார்த்து விடுவார்கள்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான குட்டி பூஜா அவர்களை தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இன்று வரை அவருக்கு இருந்து வருகிறது.பூஜா அவர்கள தனது முதல் சீரியல் தொடரான அண்ணாமலை மூலம் அறிமுக்மாகினார்.அந்த சீரியல் தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் .
மேலும் விஜய்டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் போட்டியில் பங்கு பெற்று அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருந்தவர்.அந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சீரியல் தொடர்களின் வாய்ப்பு அதிகரித்தது.மேலும் இவர் அழகி, முந்தானை முடிச்சு என சீரியல் தொடர்களில் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார்.சீரியல் தொடரில் நடிக்கும் போது இவருக்கு திருமணமானது.
அவர் மற்றும் அவரது கணவருடன் இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.திருமணத்திற்கு பிறகு சீரியல் தொடர்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.மேலும் நடிகை குட்டி பூஜா அவர்களின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்கள் சமுக் வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.