ஆபீஸ் சீரியல் நடிகை மதுமிளாவா இது?? முதல் முறையாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியான புகைப்படம்!! ஆளே மாறிடீங்க என ரசிகர்கள்!!

0
240

தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு வெள்ளித்திரை அளவிற்கு தற்போது ரசிகர்கள் கூட்டங்கள் இருகின்றனர்.அனால் முந்தைய காலகட்டத்தில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது கிடையாது.மேலும் பல நடிகைகள் தங்களது நடிப்பின் மூலமாகவே மக்களை கவர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான மக்கள் டிவியில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.மேலும் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான மக்களிடையே பிரபலமான தொடரான ஆபீஸ் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.Actress madhumilaஅதன் பிறகு படிபடியாக சீரியல் தொடர்களிலும் மற்றும் பல ரியாலிட்டி ஷோகளிலும் பங்கு பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் சின்னத்திரையில் மட்டும் கொடிகட்டி பறக்காமல் வெள்ளித்திரையிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.Actress madhumilaநடிகை மதுமிளா அவர்கள் பல படங்களில் துணை நடிகையாக நடித்து அந்த படங்களின் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான பூஜை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.Actress madhumilaஅண்மையில் நடிகை மதுமிளா அவர்களின் அண்மைய புகைப்படங்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் வெளியானது.அதில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படமானது ரசிகர்கள் பார்த்து லைகுகளை குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy quarantine birthday🥳 It’s 32 years vs 32 days!❤ @hollaatmefelix you made it extra special xoxo

A post shared by Mathumila (@officialmathumila) on

 

View this post on Instagram

 

💕

A post shared by Mathumila (@officialmathumila) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here