தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களை போலவே தற்போது சின்னத்திரைக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக சீரியல் நடிகைகள் தற்போது தனகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து விடுகிறார்கள்.மேலும் அதனால் இவர்களுக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருந்து வருகிறார்கள்.அதே போல் சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடித்து அதன் மூலம் தற்போது நடிகையாக வளம் வருபவர் நடிகை வாணி போஜன்.இவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என அழைத்து வந்தார்கள்.அந்த வகையில் தற்போது முன்னணி சீரியல் நடிகையாக பல சீரியல் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி.இவர் தனது பயணத்தை வீஜேவாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தனது முயற்சியானால் பிறகு சீரியல் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
மேலும் நடிகை மகாலட்சுமி அவர்கள் முதன் முதலில் நடித்து வெளியான சீரியலான அரசி மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து வரிசையாக இவர் நடித்த சீரியல் தொடர்களான வாணிராணி தாமரை தேவதையை கண்டேன் பொண்ணுக்கு தங்க மனசு என நடித்துள்ளார்.
இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவரை ரசிகர்களுக்கு புடிக்க காரணமாக இருந்தது இவரது பப்ளியான தோற்ற்றம் தான்.அனால் நடிகை மகாலட்சுமி அவர்கள் தற்போது உடல் இடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram