தமிழ் சின்னத்திரையில் கலக்கி வரும் நிறுவனமான விஜய் டிவி பல சீரியல் தொடர்கள் மற்றும் பல விதமான புது ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இதில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் நடிகை மைனா நந்தினி அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வந்தவர்.இவர் தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அதன் பின்னர் இவர் படிப்படியாக் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் நடிகை மைனா நந்தினி அவர்கள் பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆனா சீரியல் தொடரான சரவணன் மீனாக்ஷி,கல்யாணம் முதல் காதல் வரை,பிரியமானவள் என பல தொடர்களில் நடித்து உள்ளார்.
நடிகை மைனா நந்தினி அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது.அதுவும் பிரபல சீரியல் நடிகரான யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் நடிகை மைனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக் இருந்து வருபவர்.
இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் அந்த புகைப்படத்தினை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர் அவரது மகனுக்கு துருவன் என்னும் பெயர் வைத்துள்ளார்.மேலும் அந்த குட்டி குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் க்யூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மைனா?? க்யூட் என கண் வைக்கும்...