இந்த கொரோன காலத்தில் மக்கள் அனைவரும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி இருந்து வருகிறார்.மேலும் கிட்டத்தட்ட ஆறு மாதம் மக்கள் அனைவரும் ஊரடங்கினால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர்.அதிலும் குறிப்பாக தங்களது அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டது.இந்த கொரோன காலத்தில் மக்கள் எந்த ஒரு நிகழ்சிக்கும் செல்ல முடியாமல் இருந்தார்கள்.மேலும் இந்த நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிலர் இந்த நோயினால் இறந்தும் போயுள்ளர்கள்.
இந்நிலையில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் இந்த கொரோன காலத்தில் மிகவும் எளிமையாக நடந்து வருகிறது.மேலும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினரை வைத்து சிம்பலாக முடித்து வருகின்றனர்.
மேலும் இதில் தற்போது சீரியல் நடிகையான நிக்கி டைலர் அவர்களுக்கு திருமணம் முடிந்தது.அந்த திருமணத்தின் போது நடந்துள்ள வீடியோ ஒன்று அவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.