வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகைகளில் ஒரு பங்கு சின்னத்திரையில் நடித்தவர்கள் தான்.மேலும் சின்னத்திரையின் மூலம் சீரியல் தொடர்களில் அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிறகு படிபடியாக சீரியல் தொடரில் இருந்து சினிமாவிற்கு வந்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது இருக்கும் நடிகைகளான ப்ரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரும் சின்னத்திரையில் இருந்தே தனது பயணத்தை தொடர்ந்தனர்.அதிலும் தற்போது அதிக படியான ரசிகர்கள் மனதில் இவர்கள் இருவரும் கனவு கன்னியாக வளம் வருகிறார்கள்.
மேலும் அந்த வகையில் பல நிறுவனங்கள் பல விதமான புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்து அதை மக்களுக்கு பிடித்த வண்ணம் இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கூட அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய சீரியல் தொடரான சின்னத்தம்பி மூலம் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் பவானி ரெட்டி.இவர் தமிழ் சினிமாவிழும் படங்களை நடித்துள்ளார்.
மேலும் இவர் சிறுது காலம் எந்த ஒரு துறையிலும் நடிக்காமல் இருந்துள்ளார்.மேலும் இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.இவங்களா இது.ஆள் அடையாளமே தெரியல என ஷாக்காகி உள்ளார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram