குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை?? யார் தெரியுமா!! குஷியான ரசிகர்கள்!!

0
192

சின்னத்திரையில் இப்போது இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்களை மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் சீரியல் தொடர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள் பல சின்னத்திரை நிறுவனங்கள்.இந்நிலையில் இதில் மக்களுக்கு பல புது ரியாலிட்டி நிகழ்சிகளை அறிமுகபடுத்தி அதை மக்களுக்கு புடித்த வண்ணம் இருந்து வருகிறது.மேலும் அதில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்சிகளும் ஹிட் நிகழ்சிகளாக மாறி வருகிறது.அந்நிறுவனம் ஒளிபரப்பி வந்த வெற்றி பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகப்படியான மக்களின் ஆதரவை பெற்றது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் நீயா நானா ஸ்டார்ட் மியூசிக் சூப்பர் சிங்கர் என அணைத்து நிகழ்சிகளும் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இதில் குக்வித்கோமாளி சீசன் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது இந்நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கி தற்போது 22 எபிசொட்களை தாண்டி உள்ளது.மேலும் இதில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்த சமையல் செய்யும் நிகழ்ச்சியாகும்.இதில் கோமாளிகளாக தங்களது சிறப்பான நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள் புகழ் ஷிவாங்கி பாலா சுனிதா.Actress ritikaமேலும் இதில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை ரித்திகா என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் பாக்யலட்சுமி சீரியல் தொடரில் நடித்து வருபவர்.மேலும் வைல்ட் கார்டு என்ட்ரி என்றாலே பழைய போட்டியாளர்களை திரும்பவும் கொண்டு வருவது தான்.அனால் இம்முறை புது போட்டியாளரை அறிமுகம் செய்துள்ளார்கள்.மேலும் அந்த வீடியோவானது கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here