இந்த நாடு முழுவதும் பெரும் மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருந்து வருவது இந்த கொரோன நோய் தான்.இந்த நோயின் தாக்கம் ஆரம்ப கால கட்டத்தில் அதிகரித்து வந்த நிலையில் மக்களை பாதுக்காக்கும் எண்ணத்தோட அரசாங்கம் மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் அந்த லாக்டவுனில் எந்த ஒரு தொழிலும் இயங்காமல் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகி போனார்கள்.அந்த நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.அதனால் பல இவ்வுலகை விட்டு மறைந்தும் போனார்கள்.
மேலும் அதில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல சோக நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருகின்றது.அதில் குறிப்பாக பிரபல பாடகர் மற்றும் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் அவர்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை சாந்தி அவர்களது மகன் ஒரு வீட்டில் மரணமடைந்துள்ளார்.மேலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தைரியம் கூறி வருகிறார்கள்.மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.இந்த நிகழ்வானது தற்போது சினிமா துறையை மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.