தமிழ் சின்னத்திரை சீரியல் உலகில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்து வருகிற நிலையில் பல தொலைக்காட்சி நிறுவனம்புதுபுது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக பல இளம் நடிகைகளை அறிமுகம் செய்து அவர்களை மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகி மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் வெள்ளித்திரையை விட இப்போது எல்லாம் பல மக்கள் சின்னத்திரை பக்கம் திரும்பி விட்டார்கள்.

அதிலும் சீரியல் நடிகைகளுக்கு இளைஞர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து விடும் இந்த தருணத்தில் பலரும் அந்த இடங்களை தக்க வைத்து கொள்ள பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.மேலும் அவர்களுக்கு கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை அவர்கள் வசப்படுத்தி விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிறகு தமிழ் சீரியல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்த்து வரும் சீரியல் நடிகைகள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை சரண்யா.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் தொடரான நெஞ்சம் மறப்பதில்லை இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.

அதில் இருந்து இவருக்கு சீரியல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு குவிய தொடங்கியது.மேலும் இவர் தற்போது ஆயத எழுத்து என்னும் தொடரில் நடித்து வருகிறார்.மேலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோசூட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.

நடிகை சரண்யா மற்றும் அவரது காதலருமான ராகுல் இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள விருகிறார்கள்.இதனிடையில் வித்தியாசமான முறையில் இவர்கள் இருவரும் கடலுக்கடியில் போடோஷூட் ஒன்றை நடித்தி உள்ளனர்.மேலும் அந்த புகைப்படங்களை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.