தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் அணைத்து மொழி சினிமா சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அதிலும் குறிப்பாக தற்போது சின்னத்திரையில் ஜொலித்து விட்டால் போதும் வெள்ளித்திரையில் கண்டிப்பாக படங்களின் வாய்ப்பு கிடைத்து விடும்.அந்த வகையில் ஹிந்தி சீரியல் தொடரில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜரீனா ரோஷன் கான்.இவர் ஹிந்தியில் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடரான கும் கும் பாக்ய என்னும் சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.அந்த தொடரில் பல முன்னணி ஹிந்தி சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்.மேலும் இவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.மேலும் அந்த செய்தியானது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
மேலும் கும் கும் பாக்ய என்னும் சீரியல் தொடர் தமிழில் இனிய இரு மலர்கள் என்னும் தொடராக தமிழில் மொழி மாற்றம் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த நிகழ்ச்சியாகும்.மேலும் இவருக்கு ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
மேலும் அவரின் மறைவு தாங்க முடியாமல் பல சினிமா பிரபலங்கள தங்களது இரங்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறர்கள்.மேலும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்?? சோகத்தில் திரையுலகம்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!