சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் 40வயதிற்கு மேல் ஆனாலும் இன்னும் திரை துறையில் பல படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவ்வாறு இருக்கையில் அவர்களுக்கு ஜோடியாக இளம் வயது நடிகைகள் நடித்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் சினிமா துறையை கலக்கி வந்த பல நடிகைகள் தற்போது ஆள் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.ஒரு சிலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்று விடுவதும் உண்டு.மேலும் அவ்வாறு பல முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க காரணமாக இருந்து வருவது என்னவோ தற்போது இளம் நடிகைகளின் படியெடுப்பு தான்.அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என அழைக்கபெற்று வரும் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரிச்சாபல்லோட்.இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் அப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடித்து வெளியான படம் அல்லிஅர்ஜுனா காதல்கிருக்கன் சம்திங்சம்திங் என வரிசையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரிச்சாபல்லோட் அவர்கள் தமிழ் சினிமா துறையை மட்டும் கலக்காமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என அணைத்து மொழிகளிலும் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சினிமாவிற்கு பாய் சொல்லிவிட்டு தனது குடும்ப வாழ்கையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.மேலும் ரிச்சாபல்லோட் அவர்களின் குடும்ப புகைப்படம் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் தளபதி விஜய்க்கு ஜோடியா ஷாஜகான் படத்துல நடிச்ச இவங்க எப்படி இருகாங்க தெரியுமா!! திருமணத்திற்கு பிறகு...