தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.கோலிவுட் துறையில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் சினிமா துறையில் தனது கடின உழைப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாப்பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவின் முடிசூடா மண்ணாக வலம் வருகிறார்.இவர் பிரபல நடிகையான ஷாலினி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகை ஷாலினி சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.மேலும் தல அஜித் மற்றும் ஷாலினி அவர்கள் இணைந்து நடித்த படம் அமர்க்களம் இப்படமானது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தின் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலினியின் தங்கையான ஷாமிலி அவர்கள் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஷாமிலி தனது மாமா அஜித் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முன்னணி சினிமா பிரபலங்களான மமுட்டி ஐஸ்வர்யாராய் அப்பாஸ் என பலர் நடித்து இருப்பார்கள்.ஷாமிலி அவர்கள் தபு அவர்களின் தங்கையாக அப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் அப்புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அட தல அஜித்துடன் ஷாலினியின் தங்கை ஷாமிலி நடித்த ஒரே படம் இது தான்?? அதுவும்...