தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக பல கோலிவுட் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தந்தவர்.மேலும் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்து அதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெரும் நடிகைகளும் இருக்கிறார்கள்.அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படமான சில்லுனு ஒரு காதல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக இருந்து வந்தது.
மேலும் அதில் பெரிதும் எதிர்பர்கபட்ட விஷயமான நடிகை ஜோதிகா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.அதில் சூர்யா அவர்களுக்கு குழந்தையாக நடித்த நடிகையான ஷ்ரியா ஷர்ம அவர்கள் ஹிந்தி சினிமா துறையில் முன்னணி குழந்தை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
அதற்கு இவர் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக தனது நடிப்பை வெளிக்காட்டி தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழில் ஒரு சில படங்களை நடித்துள்ளார்.அவர் நடித்த படமான எந்திரன், நீதானா என் பொன்வசந்தம் என படங்களை நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஷ்ரியா ஷர்ம அவர்கள் அவரது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக அவ்வபோது தனது புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்காள அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
View this post on Instagram
Earnestly waiting to get to #250k followers! #LockdownTimes #ShriyaSharma #Patience #Gratitude