சில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகாவா இது?? 42 வயதில் நீச்சல் உடையில் வெளியான புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
190

தென்னிந்திய சினிமா துறையில் பல முன்னணி நடிகைகள் கூட தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்தவர் நடிகை பூமிகா.இவர் தமிழில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகை பூமிகா அவர்கள் பத்ரி படத்தை தொடர்ந்து இவர் சில்லுனு ஒரு காதல் ரோஜாகூட்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.bhumika chawla நடிகை பூமிகா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போஜ்புரி என பல மொழிகளில் நடித்து அந்த மொழி சினிமா துரையின் ரசிகர்களை மனதில் கனவு கன்னியாக வளம் வந்தார்.மேலும் இவர் இடையில் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் 2016 ஆம் ஆண்டு வெளியான தோனி என்னும் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.bhumika chawlaமேலும் இவர் தற்போது தமிழ் தெலுங்கு என படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here