அட சிங்கம் புலி படத்துல நடிச்ச இந்த நடிகைய நியாபகம் இருக்கா!! அது எப்படி மறக்கும்!! இவங்க இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
49

சினிமா துறையில் சில் காட்சிகளில் தோன்றி ரசிகர்களை இன்று வரை பேச வைக்கும் நடிகைகள் சிலர் தான்.அதிலும் பல முன்னணி நடிகைகளே நடித்து வந்தாலும் அவ்வளவாக மக்களை நடிகைகள் கவர்வது இல்லை.அந்த வகையில் ஒரு படத்தில் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகை நீலு அவர்கள்.இவர் 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான படமான சிங்கம் புலி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்கள்.Singam puli auntyமேலும் இவர் அதற்கு பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் தற்போது என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.சமீபத்தில் நடிகை நீலு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அதில் அவர் கூறுகையில் அந்த படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போல தான் எடுத்து இருந்தார்கள்.Singam puli auntyஅனால் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது என்கிட்டே சொன்னது ஒன்னும் படத்துல ஒன்னு ஓடுது என கூறியுள்ளார்.மேலும் இவர் தற்போது அவர் beautician ஆக வேலை செய்து வருகிறார்.neelu மேலும் இவர் தற்போது தனது சமுக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.neelu neelu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here