தமிழ் சின்னத்திரை தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அதில் பலர் பங்கு பெற்று அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள்.அந்த வகையில் இந்நிறுவனம் பல காமெடி நிகழ்சிகள் சீரியல் தொடர்கள் போன்ற அணைத்து துறையிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.இதில் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பல பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.அதில் ஒரு சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் வெகுவாக கவர்ந்த ஜோடி தான் செந்தில் ராஜலெட்சுமி ஜோடி.இவர்கள் இருவரும் நாட்டுபுற பாடல்கள் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும் இவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் வெற்றியாளராக வெளியே வந்தார்கள்.
தங்களது கிராமிய பாடல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமனார்கள்.மேலும் ராஜலெட்சுமி அவர்கள் தற்போது வெளியான புஸ்பா படத்தில் வாயா சாமீ என்னும் பாடலை பாடியுள்ளார்.மேலும் அப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் செந்தில் அவர்கள் தற்போது கதாநாயகனாக இருளி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.மேலும் இவர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஆளே அடையாளமே தெரியாமல் மாடர்னாக உள்ளார்கள்.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை மாடர்ன் உடையில் ஆளே மாறிப்போன செந்தில் ராஜலட்சுமி ஜோடி!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!