மக்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4யில் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் இப்போது தான் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.முன்பு இருந்த சீசன்களை போலவே அணைத்து விதமான போட்டியாளர்களும் தங்களது உண்மையான முகத்தை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காட்டி வருகிறார்கள்.மேலும் மூன்று வாரும் முடிந்த நிலையில் பதினாறு போட்டியாளர்களை கொண்ட பிக் பாஸ் வீட்டில் போன வாரம் ரேகா அவர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.மேலும் பிக் பாஸ் சீசன் ஒன்னு இரண்டு மற்றும் மூன்றில் இருந்ததை போல வைல்ட் கார்டு என்ட்ரியாக மூன்று போட்டியாளர்கள் உள்ளே செல்ல வுள்ள நிலையில் ஏற்கனவே இதன் அடிப்படியில் உள்ளே சென்றவர் தொகுப்பாளினி அர்ச்சனா.உள்ளே சென்றவுடன் தனது திருவிளையாடலை ஆரமித்து விட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது அடுத்த என்ட்ரி யார் என்பதை இன்னும் அந்நிறுவனம் அறிவிக்காத நிலையில் சமுக வலைத்தளங்களில் இவரின் பெயர் தீயாய் பரவி வருகிறது.மேலும் இவர் ஏற்கனவே வெளியில் பல விஷயங்களில் மற்றவர்களை திக்கு முக்கட செய்துள்ளார்.
வேறு யாரும் இல்லை பாடகி சுசித்ரா தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் செல்ல போகிறாராம்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த செய்தியானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
View this post on Instagram
#portrait by @kashub_ . . . #chef #cheflife🔪 #lecordonbleu #schooluniform