சிவா மனசுல சக்தி பட நடிகையா இது?? வெப் சீரீஸ் ஒன்றில் படு கிளாமரில்!! வைரலாகும் வீடியோ!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
188

சினிமா துரையை பொறுத்த வரை பல நடிகைகள் வலம் வருகிறார்கள்.ஆனால் ஒரு சில நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களும் உண்டு.அதே போல் ஒரே படத்தில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு விலகுபவரும் உண்டு.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமா இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் இடம் பிடித்தவர் நடிகை அனுயா.இவர் தமிழில் பிரபல இயக்குனரான ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் சிவா மனசுல சக்தி.Actress anuyaமேலும் இப்படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதில் ஜீவா மற்றும் காமெடி நடிகர் சந்தானம் இருவரின் காம்பினேசன் டாப் நாடச் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.Actress anuyaநடிகை அனுயா அவர்கள் sms படத்திற்கு பிறகு தமிழில் மதுரை சம்பவம் என்னும் படத்தில் நடித்தார்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.அதன் பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் மற்றும் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.Actress anuyaஇவர் அதன் பின்னர் சினிமா பக்கம் ஆளே காணமல் போன நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தியது என்றே சொல்ல வேண்டும்.அதன் மூலம் ரசிகர்கள் தேடிய நிலையில் இவருக்கு விஜய்டிவி நிறுவனம் ஒளிபரப்பி வெற்றி பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ்-யில் போட்டியாளராக கலந்து கொண்டார்.அதிலும் இவர் சரியாக விளையாடவில்லை ஆரம்பித்த முதல் நாளிலே வீட்டை விட்டு வெளியேற்றபட்டர்.Actress anuyaஇப்படி ஒரு நிலையில் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினார்.மேலும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கு பெற்றார்.நடிகை அனுயா அவர்கள் தற்போது உடல் இடை கூடி ஆளே மாறிய நிலையில் இவர் வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.மேலும் அதில் சற்று கிளமாரக நடித்துள்ளார்.மேலும் அதனை கண்ட நெடிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here