அட சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவிற்கு தங்கச்சியா நடிச்ச இவங்கள நியாபகம் இருக்க?? நீச்சல் உடையில் கொடுத்த போஸ்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
250

தமிழ் சினிமாவை பொருத்த வரை தற்போது இருக்கும் ரசிகர்கள் பெரிய நடிகர்கள் படங்கள் என பாராமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையே விரும்பி பார்த்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு நல்ல கதை கொண்ட படங்களை ரசிகர்கள் பிளாப் ஆக விடுவதில்லை என்றே கூற வேண்டும்.இந்நிலையில் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களின் படங்களில் நடிக்கும் துணை நடிகர்களை மக்கள் அடையலாம் கண்டு வருவதுண்டு.மேலும் துணை நடிகர்களும் நடிகைகளும் தங்களது நடிப்பு திறமை மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.Actress snehamuraliஇப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் நடிகர் ஜீவா.இவர் நடித்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் சிவாமனசுலசக்தி.இப்படம் பிரபல இயக்குனரான ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டது.Actress snehamuraliமேலும் இதில் நடித்துள்ள அணைத்து பிரபலங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.மேலும் இதில் ஜீவா அவருக்கு தங்கையாக நடித்து இருப்பவர் நடிகை சினேகா முரளி.அப்படம்  மூலம் இவர் இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.Actress sneha muraliஇந்நிலையில் சினேகா முரளி அவர்கள் தனது சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நீச்சல் உடையில் இருந்த படி நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயை பிளந்துள்ளர்கள் ரசிகர்கள். Actress snehamuraliActress snehamurali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here